விஜயின் தாய் ஷோபனா தந்தை சந்திரசேகர்.
விஜய் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயின் தாய் ஷோபனா மற்றும் தந்தை சந்திரசேகர் ஆகியோரும் கலந்து கொண்டனர் விஜய் வரும் நேரத்தில் அரங்கமே எழுந்து நின்று வரவேற்றது, நடிகர் விஜயின் தாய் தந்தை இருவரும் எழுந்து நின்று வரவேற்றனர்,யாரோ போல கையை மட்டும் கொடுத்துவிட்டு வந்தார், என சமூக ஊடகங்களில் இதை பற்றிய சலசலப்பு ஓடிக்கொண்டிருந்தது.
சந்திரசேகரை கட்டிப்பிடித்து கையை கொடுத்துவிட்டு பேசாமல் சென்று விடுவார் அப்போது நடிகர் விஜய் தனது தாய் தந்தையிடம் நன்றாக பேசக்கூடவில்லை, விஜய், ஆனால் மற்ற முக்கிய நபர்களுடன் சிறிது நேரம் நின்று பேசிவிட்டு சென்றார் இதை பற்றி இந்த இரு தினங்களாகவே சமூக வலைத்தளங்களில் பரபரப்பான செய்தியாக பேசப்பட்டு வருகிறது.
விஜய் அவர்களின் தாயார் ஒரு கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார் அவர் அந்த கோவிலில் இருந்து வெளியில் வந்த உடனே அங்கே கூடி இருந்த மீடியா நபர்கள் நடிகர் விஜயின் தாயிடம் பேட்டி எடுக்க தொடங்கினர்.
தாய் ஷோபனா பேட்டியில் விஜய் அவர்கள் நடித்த வாரிசு படம் குடும்ப படம் என்று கூறினார்கள் அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு அவரை பற்றி எனக்கு தெரியாது குடும்ப படம் என்று தெரியும் ஆனால் அவர் என்னிடம் எதுவும் கூறியதில்லை என்று சொன்னார் பிறகு அடுத்த படத்தை பற்றி சொல்லுங்கள் என கேட்டதற்கு படத்தை பற்றியே எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறினார்..
Leave a Reply