காந்த குரலில் பாடும் அரசு பள்ளி மாணவி..அடேங்கப்பா இப்படி ஒரு குரல் ல பாட்டு கேட்டதே இல்லப்பா..!!

அரசு பள்ளி மாணவி அற்புத குரல் வளத்துடன் இளைய ராஜா பாடலை பாடி அசத்திய வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

தற்போது இணையம் அனைவருக்கும் பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வெளிக்காட்டி ஒரே நாளில் உலக பேமஸ் அடைந்து விடுகின்றனர் முன்பெல்லாம் சினிமாவிலோ அல்லது தொலைக்காட்சிகளில் தங்கள் முகத்தை காட்டினால் மட்டுமே பேமஸ் ஆகமுடியும்,தற்போது இணையத்தின் வழியே தினந்தோறும் யாராவது ஒருவர் பிரபலமாகி கொண்டே இருக்கிறார்கள்.

பலர் தங்கள் திறமைகளை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து தங்கள் திறமைகளை உலகறியச் செய்கின்றனர் தற்போது இணையம் பணம் சம்பாதிக்கவும் வழிவகுப்பது பலரையும் இணையத்தில் திறமைகளை வெளிக்காட்ட ஊக்குவிக்கிறது.


Posted

in

by

Tags:

Comments

3 responses to “காந்த குரலில் பாடும் அரசு பள்ளி மாணவி..அடேங்கப்பா இப்படி ஒரு குரல் ல பாட்டு கேட்டதே இல்லப்பா..!!”

  1. Singer Arthy good voise&danser well

  2. G.chandrasekaran

    Super

  3. Anonymous

    God bless you.Keep singing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *