2 வது திருமணம் செய்த கணவர்..நடு ரோட்டில் பாடம் கற்றுக் கொடுத்த மனைவி,எங்கேயும் நடக்காத ஒரு சம்பவம்..!

இரண்டாவது கணவரை கம் ப   த்   தி   ல் க   ட்   டி  வை த் து செ ரு ப் பா ல் அ டி த் த மனைவி தெலங்கானா மாகாணம் பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள ஸ்வர்னபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்.

இவர் நான்கு ஆண்டுகளுக்கு முன் அகிரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இந்த திருமணத்திற்கு ரூ.20 லட்சம் வ ர த ட் ச  ணை யா க கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார் திருமணமாகி சில வருடங்கள் ஆன நிலையில் இருவருக்கும் பி ர ச்ச னை க ள் வர ஆரம்பித்தன இந்நிலையில் ஸ்ரீகாந்த் தனது மனைவி அகிராவை பிரிந்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார்.

இதை தனது உறவினர் ஒருவர் மூலம் அறிந்த அகிரா  அவர்களுடன் தனது கணவரின் புதிய வீட்டிற்கு சென்றுள்ளார் மேலும் அங்கிருந்து தனது கணவரை அழைத்து வந்து  க ம் ப த் தி ல் க ட் டி வை த் து தொடர்ந்து  செ ரு ப் பா ல் அ டி த் து  செ ரு ப் பை அ லங் க ரி த்து ள் ளா ர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக விரைந்து வந்து ஸ்ரீகாந்தை மீட்டனர் இது தொடர்பாக வ ழ க் கு ப் ப தி வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Posted

in

by

Tags: