25 வயதில் ஐகோர்ட் நீதிபதியாகும் த லி த் பெண்..சமூகவலைகளில் குவியும் பாராட்டுக்கள்..!

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிவில் நீதிபதிகள் பதவி இடங்களுக்கு ஆன்லைனில் நேரடி தேர்வு நடைபெற்றது இந்த தேர்வில் கர்நாடகாவின் கோலார் மாவட்டம் பங்காருபேட்டையை சேர்ந்த நாராயணசாமி – வெங்கடலட்சுமி தம்பதியின் 25 வயது மகள் காயத்ரி கலந்துகொண்டு தேர்வு எழுதினார்.

இதைத் தொடர்ந்து சிவில் நீதிபதி பதவி இடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின இதில் பங்காருபேட்டையை சேர்ந்த காயத்ரி தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து விரைவில் அவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிவில் நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.

மிக இளம்வயதிலேயே சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ள காயத்ரி பங்காருபேட்டை அருகே காரஹள்ளி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார்.

பின்னர் கோலார் தங்கவயலில் உள்ள கெங்கல் அனுமந்தய்யா சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார் அவர் பல்கலைக்கழக அளவில் 4-வது இடத்தை பிடித்து இருந்தார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த காயத்திரி கடின உழைப்பால் இன்று சிவில் நீதிபதியாக தேர்வாகி உள்ளார் அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

 


Posted

in

by

Tags:

Comments

17 responses to “25 வயதில் ஐகோர்ட் நீதிபதியாகும் த லி த் பெண்..சமூகவலைகளில் குவியும் பாராட்டுக்கள்..!”

 1. Hemalatha Chidambaram

  வாழ்த்துக்கள் மகளே சமுதாயத்தில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை தவிடு பொடியாக்கிவிடு.எங்கு அநீதி நடக்கிறதோ அங்கு நீதியை நிலை நாட்டிடு மகளே.இந்த பாரத தேசத்தை காத்திடும் பாரதமாதாவாக நீ நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.💐💐💐💐

 2. Ewas Bharathy

  Consistently, wonderful, sincere and brave effort pays.

 3. Umapathy Natraj

  Super

 4. Umapathy Natraj

  Super star

 5. JESURAJ D

  Congratulations

 6. K.v.krishnan

  SincereeffortsisthecauseandtheachievementofyrambitionistheconsequenceSeveralchancesareawaitingUtilisethemoptimallypl

 7. Nadarajan

  Well done lawyer.May God bless you to future endeavours

 8. Anonymous

  Congratulations akka

 9. Vijaya Chandra

  Congratulations Ms Gayathiri!
  God bless you dear, have a wonderful journey 🙏

 10. D.vasudevan

  Congratulations 🎉

 11. Anonymous

  Congrats dear , from Malaysia 🌹♥️

 12. Well done congratulation
  God bless you

 13. Dr A Thayalan

  Hearty Congratulations Madam.
  May God bless you.

 14. Anonymous

  Tank you

 15. Raja.m

  Very good congratulations sister

 16. Selvaraju.S

  AMBEDKAR
  PERIYAR
  SOCIALJUTICE
  ALL ARE.EQUAL
  MINORITIES
  OBC
  SC/ST சமநீதி சமவாய்ப்பு
  பெருமை கொள்
  பெண்ணே
  நமது சகோதரி
  வழங்கும்நீதி
  நிச்சயம்

  நாடே பேசும்

  நன்றி

 17. Ranganathan

  Congratulations 💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *