வீட்டில்  வாசலுக்கு முன் இந்த தவறை மட்டும் செய்யவே செய்யாதீர்கள்..பேரு புகழ் செல்வம் அதிகரிக்க வேண்டுமா இதை மட்டும் செய்தால் போதும்..!

தங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரித்து ஐஸ்வர்யம் பெருக வேண்டும் என்பதற்காக பல விதமான முறைகளை கையாளுகிறார்கள், வாஸ்து சாஸ்திரப்படி ஒரு வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்க வீட்டின் நுழைவாயிலில் அதற்கான வாய்ப்புகளை நாம் அதிகரித்துக் கொடுத்தால் கட்டாயம்.

அந்த வீட்டில் அபரிமிதமான செல்வ வளர்ச்சி இருக்கும் என்று கூறி இருக்கிறார்கள், அப்படி வீட்டின் நுழைவாயிலில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பு இருக்கக்கூடிய நிலை வாசப்படி முன்பு நீங்கள் உங்கள் காலணிகளை அப்படியே போடுவது த வ று இதன் மூலம் வீட்டுக்குள் லட்சுமி வருவது தடைப்படும் அது மட்டுமல்லாமல் எதிர் மறை ஆற்றல்கள் பல்கிப் பெருகும் எனவே ஒதுக்கமான இடத்தில் உங்கள் காலணிகளை கழட்டி விடுவது மிகவும் நல்லது.

மேலும் நிலை வாச கதவின் மீது கருப்பு குதிரையின் லாடத்தை வைப்பதின் மூலம் அது எண்ணற்ற நேர்மறை ஆற்றலை கொடுக்கும் இதன் மூலம் எதிர்மறை ஆற்றல் குறைந்து வீட்டில் செல்வ செழிப்பு ஆரோக்கியம் மனமகிழ்ச்சி நிலவும், அதுபோலவே ஸ்வஸ்திக் சின்னங்கள் ஓம் போன்ற பொருட்களை வைப்பதின் மூலம் நேர்மறை ஆற்றல் பல்கிப் பெருகி குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும் வீட்டின் பிரதான நுழைவாயிலில் மிதியடிகள் கட்டாயம் இருக்க வேண்டும் அப்போதுதான் வருவோரின் பாதத்தில் இருக்கும் அழுக்குகள் அதிலேயே தங்கிவிடும்.

வீட்டின் முன் பகுதியில் துளசி செடி இருப்பதின் மூலம் அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் பல்கி பெருக வாய்ப்புகள் ஏற்படும் எனவே துளசி அல்லது மணி பிலண்டை நுழைவாயிலின் முன் பகுதியில் வைப்பது மிகவும் நல்லது, மேற்கூறிய வழிமுறைகளை நீங்கள் பாலோ செய்து பாருங்கள் கண்டிப்பாக உங்கள் வீட்டில் மாற்றம் கட்டாயம் நிகழும்.


Posted

in

by

Tags: