பொங்கல் விழாவில் சுல்தானா பாடலுக்கு மாணவனுடன் சேர்ந்து மாணவி போட்ட செம டான்ஸ்!! கெமிஸ்ட்ரினா அது இதுதான்!

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு பொங்கல் விழாவில் மாணவனுடன் சேர்ந்து மாணவி போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவைப் பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

பொங்கல் விழா என்றாலே கிராமங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதில் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிக்காட்டும் நடக்கும். அப்படி எல்லோரும் தங்கள் திறமையை வெளிக்காட்டி ஊரில் உள்ள அனைவருக்கும் தங்கள் திறமைகளை தெரிவிப்பார்கள்.

அதுபோல்தான் இங்கும் மாணவனுடன் சேர்ந்து மாணவி ஒருவர் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா என்ற பாடலுக்கு சிறப்பாக தங்கள் நடனத் திறமையை வெளிக்காட்டி உள்ளனர். இது அங்கிருந்தவர்களை ரசிக்க வைத்துள்ளது. நடனத்தை ரசித்த யாரோ ஒருவர் அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

தற்போது அந்த வீடியோ இணையவாசிகளின் கண்களில் பட்டு அவர்களின் பேராதரவைப் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ உங்களுக்காக இதோ.