பொதுவெளியில் டிரம்ஸ் இசைக்கு அழகிய இளம்பெண் போட்ட செம டான்ஸ்

பொதுவெளியில் டிரம்ஸ் இசைக்கு அழகிய இளம்பெண் போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகள் கவனத்தை ஈர்த்து செம வைரலாகி வருகிறது.

கோவில் விழாக்களில் டிரம்ஸ் இசைக்கும்போது தானாக நமக்கு ஆட்டம் வரத்தான் செய்யும் அந்த அளவுக்கு அந்த இசைக்கு ஒரு சக்தி உண்டு. டிரம்ஸ் தற்போது கிராம் புறங்களில் கோவில் திருவிழாக்களில் அதிகம் இசைக்கபப்டும் கருவியாக மாறிக்கொண்டிருக்கிறது.

அந்த வகையில் அழகிய இளம்பெண் ஒருவர் டிரம்ஸ் இசைக்கு போட்ட ஆட்டம்தான் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அந்த வீடியோ உங்களுக்காக இதோ.