AK 62 விட்டு விலக காரணம் சொன்ன விக்னேஷ் சிவன்..அஜித் நம்ப வச்சு கால வா ரி ட் டா ரு.. AK என்னவென்று நீங்களே பாருங்க…!

லைகா நிறுவனம் தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் நடிக்க உள்ள AK 62 படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன், இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது ஆனால், விக்னேஷ் சிவன் காலதாமதம் செய்ததாகவும் விக்னேஷ் சிவன் சொன்ன கதை நடிகர் அஜித்துக்கு பிடிக்கவில்லை.

அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என பரவிய தகவல்களை கன்ஃபார்ம் செய்யும் வகையில் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் புதிய மாற்றத்தை செய்துள்ளார் சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்  நடிகர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில்.

இன்ஜினியராக நடித் தி ருப்பார் விஜய்சேதுபதி, நயன்தாராவை வைத்து அவர் இயக்கிய நானும் ரவுடி தான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது இயக்குநர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக நடிகர் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ் ணன் உள்ளிட்ட நடிகர்களை வைத்து இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் தி ரைப் படம் பெரியளவில் எ தி ர்பா ர்த் த நிலையில், அந்த படம் சரியாக போகவில்லை.


Posted

in

by

Tags: