Category: Uncategorized
-
அந்த மனசு தான் சார் கடவுள்..ஏழை மாணவி வாழ்க்கையை திசை திருப்பி..உதவி கரங்களை செய்த சிவகார்த்திகேயன்..!
தமிழக மாணவர்களுக்கு மருத்துவ சீட்டு 100% கிடைப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல இந்நிலையில் ஒரு ஏழை மாணவியின் மருத்துவ கனவை நடிகர் சிவகார்த்திகேயன் நனவாகியுள்ளார் தஞ்சாவூர் பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த டெய்லர் கணேசன் இவருடைய மனைவி சித்ரா இவர்களின் மகள் சஹானா. புயல் பாதிப்பால் நல்ல மார்க் எடுத்த சஹானா நீட் தேர்வில் தோல்வி அடைந்தார் இந்நிலையில் சஹானாவுக்கு உதவி செய்ய நடிகர் சிவகார்த்திகேயன் முன் வந்தார்,அவருடைய நீ ட் தேர்வு பயிற்சிக்கான செலவை ஏற்றுக் […]